முகவரிகள் தவறியதால் 9
அத்தியாயம் 9 இப்படியே ஒரு வாரமும் மூன்று நாட்களும் சென்றிருந்தது. சக்தி, ஹாலில்அமர்ந்திருந்தான். மீனாட்சி,ப்பா சக்தி சொல்றேன்னு கோச்சிக்காத, எவ்வளவு நாள் தான் நீ தனியாவே இருப்ப உனக்குன்னு துணை வேண்டாமாபா? பக்கத்து ஊர்ல இருந்து ஒரு சம்மதம் வந்திருக்கு,பொண்ணுக்கு 28 முடிஞ்சு 29 ஆக போகுதாம். ஒரு டிகிரி முடிச்சிருக்கா? ஜாதகம் செட் ஆகுதுன்னு, சொல்லி பார்க்க வர சொன்னாங்க, நீ சொன்னா நம்ப போய் ஒரு நாள், பார்த்துட்டு வரலாம். […]
முகவரிகள் தவறியதால் 9 Read More »