மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 21&22
மோகனப் புன்னகை – 21 ஒரு மாதத்திற்கு பிறகு, அது சென்னையில் பெரும் பெருஞ்செல்வந்தர்களெல்லாம்… திருமணங்களுக்காக தேர்ந்தெடுக்கும்.. மிகப் பிரம்மாண்டமான மண்டபம்!!! அம்மண்டபம்… அன்றைய தினத்தில்.. பெரியவர்கள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களென சகலவிதமான தரப்பினர்களாலும் சூழப்பட்டிருந்தது. சுவர்களிலும், உத்திரங்களிலும் தொங்கும் வண்ண வண்ண மலர்களாலும்.. வாசனைத் திரவியங்களாலும்.. சிவப்புக் கம்பளமும் விரித்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தில்.. நாதஸ்வரமும், மேளதாள வாத்தியங்களும் கொண்டு… கல்யாண இசைக்குழு… கூட்டமாக இணைந்து இசைத்துக் கொண்டிருக்கலாயினர். இன்னொரு பக்கத்தில்.. பின்குடுமி […]
மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 21&22 Read More »