ATM Tamil Romantic Novels

சந்தித்த வேளை 8

அத்தியாயம் 8 இன்னும் பத்து நாளில் கல்யாணம் வீடு பரபரப்பாக காணப்பட்டது. ஆதவ் தான் ஓடிக்கொண்டிருந்தா ன் ஓய்வே இல்லாமல், ஆனால் பசு பதி ஒரு முறை கூட வந்தனாவிட ம் பேசவில்லை. இது வந்தனாவிற் கு சற்று கஷ்டமாக இருந்தாலும் கல்யாணத்துக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டா ள்.   வீட்டுவாசலில் ஒருவாரதுக்கு முன் பாகவே தோரணம் லைட் என அம ர்க்களப்படுத்தி இருந்தான் ஆதவ். வந்தனா சந்தோஷமாக இருந்தாள். வீடு சொந்தங்களால்  நிறைந்திருந் […]

சந்தித்த வேளை 8 Read More »

சந்தித்த வேளை 7

அத்தியாயம்  7ராமலிங்கத்தின் வீட்டில் காலை மணியரசி சமையல் செய்து கொ ண்டிருந்தார். குந்தவை போனை பார்த்துக் கொண்டிருந்தாள். ராம லிங்கம் பேப்பர் படித்துக் கொ ண் டிருந்தார். பசுபதி ராமலிங்கத்திடம் வந்தவன் அப்பா என்றான். ராமலிங்கம், சொல்லுப்பா என்றா ர். பசுபதி, அப்பா நான் இந்த கல்யா  ணத்து க்கு சம்மதிக்கிறேன் என கூறிவிட்டு விறு விறுவென சென் றுவிட்டான். இருவருக்கும் அவன் சம்மதம் சொன்னது சந்தோஷம் என்றாலும், சிறு உறுத்தல் இருந்து கொ ண்டே இருந்தது.

சந்தித்த வேளை 7 Read More »

சந்தித்த வேளை 6

அத்தியாயம் 6இப்படியே  இரண்டு வருடங்கள் ஓ டியது நிறுவனம் மிகவும் நட்டப்பட் டது ராமலிங்கம் திணறிவிட்டார். அதே நேரம் மணியரசியும் ராமலிங் கமும் ஜோசியரை பார்க்க சென்ற னர்.ஜாதகத்தை பார்த்த ஜோசியர் சிலவற்றை கூறியவர் கல்யாணம் பண்ணா மாற வாய்ப்பு இருக்கு அதுவும் ஆறு மாசத்துக்குள்ள பண்ணனும். பொண்ணு குறிப்பிட்ட  நட்சத்திர த்தை கூறியவர் இதுல இருந்தா குடும்பமும் தொழிலும் அமோகமா வரும்னு சொல்லி அனுப்பினார். இதைக் கேட்ட இருவருக்கும் சந்  தோஷமாக இருந்தாலும் இப்படிப்ப ட்ட

சந்தித்த வேளை 6 Read More »

சந்தித்த வேளை 5

அத்தியாயம் 5 அதன் பிறகான நாட்களில் அவ ளை பார்க்கவில்லை இப்படியே நாட்கள் சென்றது. அவனோடு படிக்கிறவள் தான் கீர்த்தி நாலு பேர் தோழர் தோழிகள் நல்ல நட்பு இருந்தது.  கீர்த்தி ஒரு படி மேலே போய் ஆதவை நேசிக்க ஆரம்பித் தாள்.    அவன் தன் அக்கா வந்தனாவை பற்றி ஒவ்வொரு முறையும் கூறும் போதெல்லா ம் அவன் எவ்வளவு அன்பும் பாசமும் தன் அக்காவி ன் மீது வைத்திருக்கிறான். இவ்வளவு பாசம் வைத்திருக்கிறவன் தனக்கு

சந்தித்த வேளை 5 Read More »

சந்தித்த வேளை 4

அத்தியாயம் 4இங்க பசுபதி கோர்ட்டில் ஜாமீனுக் கு அப் ளை செய்திருந்தான். அவ ன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை கேள்விப்பட்ட பசுபதி அ மைதியாக இருந்துவிட்டான் அன்றைக்கு அவன் சிறிது கோபப் படாமல் இருந்திருந்தால் இவ்வள வு பெரிய இழப்பு யாருக்கும் நேரிட் டு இருக்காது அவன் செய்ததும் தவறு தானே. அதேசமயம்  ஆதவ் வீட்டில் அவன் அறை யில் அவன் கையில் கேக்கு டன் கிளம்பி கொண்டிருந்தான். ஆம் இன்று வந்தனாவின் பிறந்த நாள்

சந்தித்த வேளை 4 Read More »

சந்தித்த வேளை 3

அத்தியாயம் 3 காலை விடிந்ததும் மேகநாதனின் சத்தம் அந்த வீட்டில் அதிகமாக கேட்டது இரவு தாமதமாக உறங்கிய தால் வந்தனாவும் ஆதவும் லேட்டா க தான் அறையில் இருந்து வெளி யே வந்தனர். ஆதவ், என்னக்கா சத்தம் அப்பா காலையி லேயே கத்துக்கிட்டு இரு க்காரு. அம்மா வேற பிபி டேப்லெட் போட சொல்லி கத்திட்டு இருக்கா ங்க என்ன பிரச்சனையா இருக்கும் என தாடையில் கை வைத்து யோ சித்தவனுக்கு ஒன்றும் புலப்படவி ல்லை ஆதவ்,

சந்தித்த வேளை 3 Read More »

சந்தித்த வேளை 2

அத்தியாயம் 2கோயம்புத்தூர் மெயின் சிட்டியில் பெரிய பங்களா வீடு, செல்வ செழி ப்பு அந்த வீட் டில் அதிகமாக கா ணப்பட்டது மேகநாதன் கல்பனா தம்பதியினர் அந்த இல்லத்தில் இருந்தனர் மேகநாதன் பொது மரு த்துவர் அதோடு மட்டுமல்லாது சி றிய அளவில் தான் ஆரம்பித்த மரு த்துவமனையை நடத்தி வந்தார். இவரின் மனைவியின் பெயர் கல் பனா குடும்பத் தலைவி குடும்பத் தை பொறுப் பாக நடத்தக்கூடியவ ர் இவர்களுக்கு முதலாவதாக பிற ந்தவள் தான்

சந்தித்த வேளை 2 Read More »

சந்தித்த வேளை

அத்தியாயம் 1    கோயம்புத்தூர் மாவட்டம். இரண்டு நாட் களாக லேசாக மழைத்தூரல் போட்டுக் கொண்டிருந்தது. காலை 10 மணி மழை காலம் என்பதால் வெளியே லேசான தூறல் மட்டும் போட்டுக் கொண்டிருந்தது    இதமான சூழல், ஆனால் அதே நேரம் காரில் ஒருவன் அமர்ந்து கொண்டிருந் தான். அவனும் வெளியே மழையை பார்  த்தான் ஆனால் அதை ரசிக்கும் மனநிலை யில் அவன் இல்லை.   அவன் முகம் இறுகி உயிர்ப்பில்லா மல் இருந்தது கடந்த

சந்தித்த வேளை Read More »

சந்தித்த வேளை

    நான் உங்கள் ஜீவநதி என்னுடைய அடுத்த கதையோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். கதையின் பெயர் “சந்தித்த வேளை” குடும்பம், பகை, பழி உணர்வு, காதல் என எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறேன் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்    உங்கள் ஜீவ நதி     

சந்தித்த வேளை Read More »

காதல் கண்ணாளனே

குளித்து முடித்து நெற்றியில் வீபூதியை பூசிக்கொண்டு நின்ற மகேஷ்வரியின் முன்னே சென்ற குட்டி பெண் தியாவோ “குட் மார்னிங் பாட்டி இன்னிக்கு நான் உங்களுக்கு முன்ன எழுந்துட்டேன் பார்த்திங்களா!” என்று துள்ளி குதித்தது மகிழ்ச்சியில். தியாவை வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிளே ஸ்கூலில் சேர்த்துவிட்டிருந்தான் கேசவன். காலையில் குட்டி வாண்டுவை எழுப்புவதற்குள் கேசவனும் மகேஷ்வரியும் தலை கீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டும்.. அப்படியே அவள் எழுந்து உட்கார்ந்தாலும் அவளை குளிக்க வைப்பதற்கும், சாப்பிட வைப்பதற்கும் பிறந்த

காதல் கண்ணாளனே Read More »

error: Content is protected !!
Scroll to Top