சந்தித்த வேளை 26
அத்தியாயம் 26 நடந்த விஷயங்களை பிரதாப்பிட ம் சொல்லி மனம் வருந்தினாள் வ ந்தனா,பிரதாப்பும் அவனிடம் பேசு வதாக கூறியிருந்தான்.நாட்கள் செ ன்று கொண்டிருந்ததே தவிர குந்த வையை கண்டுபிடிக்க முடியவில் லை, வீட்டில் யாரும் அவனிடம் பே சவில்லை. மனம் வலித்தது, அதே நேரம், மதுரையில் ஒரு மெடி க்கல் கான்ஃபிரன்ஸ்காக வந்திரு ந்தான். ஆதவ் மூன்று நாள் தங்க வேண்டி இருந்தது அதுவும் இல்லா மல் மெடிக்கல் கேம்ப் மதுரை ஒட் […]









