2 காதல் கண்ணாளனே
“கேசவா” என்று அவன் உயிர் நண்பன் பாலாவின் குரல் தன் அறைக்கு வெளியே கேட்டதும் “வரேன் இருடா” கால் வழிய விட்டிருந்த பட்டு வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வெளியே வந்தான். அவன் பின்னே மெதுவாய் நடந்து வந்தாள் மலர்விழி “வாடா என் உயிர் நண்பா! நீதானே இந்த சீமாட்டியை தேடி பிடிச்சு எனக்கு பொண்டாட்டி ஆக்கியிருக்க” என்ற நெருப்பு குமிழாய் விழுந்தான் “அடேய் இப்ப எதுக்கு வானத்துக்கும் பூமிக்குமாய் தாம் தூம்னு குதிக்குற. ஆமான்டா நான்தான் மலர்விழியை தேடிப்பிடிச்சு […]





