ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா !- 6,7&8
ஆசை-6 அன்று!! ஐந்து வருடங்களுக்கு முன்பு !! பெட்டகத்திற்குள் இருக்கும் டிராகன் முட்டை உடைக்கப்பட்டு ,அதிலிருந்த அவனது உயிர் .. டிராகன் இளவரசனான அவனிடமே போய் சேர்ந்து விட்டிருந்த கணப் பொழுது அது. நம் பூமி தாண்டி..வானம் தாண்டி..பால்வெளி வீதியில் உள்ள ,அவனது டிராகன் உலகத்தில்..!! சட்டென்று கருமேகங்கள் வந்து சூழ்ந்து கொண்டன.கடும்மழை பெய்யப் போவது போல.. வானிலையும் மாறத் தொடங்கியது . பெருந்திரள் மேகங்கள் இரண்டு உராய்ந்து கொண்டதில்..இதயமெல்லாம் […]








