கடுவன் சூடிய பிச்சிப்பூ
அத்தியாயம் 20 கோபவிழிகளுடன் நின்றிருந்த ராயனை கண்டதும் நதியாவுக்கு பயப் பந்து உருண்டது. எச்சிலை விழுங்கிக்கொண்டு “அண்ணா எனக்கு இந்த கல்யாணம் வேணாம் ப்ளீஸ் இப்பவே மாப்பிள்ளை வீட்டுக்கு போன் போட்டு சொல்லிடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டு குலுங்கி அழுவதை அழுத்தமான பார்வையுடனே பார்த்துக்கொண்டு தங்கையின் அருகே வந்தவன் அவளது கையை பிடித்து அறையிலிருந்த சோபாவில் உட்கார வைத்து தானும் உட்கார்ந்து ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு முகத்தை கடுகடுவென வைத்து நதியாவை பார்த்தான். முல்லையோ “மச்சான்” […]
கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »