ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 18

அத்தியாயம் 18  கதிரவனும் உதயனும் பேசி விட்டு சென்ற பின் ஆதவன் இருதலைக் கொல்லியாய் தவித்தான் ஆனால் தேனோடு வாழ ஆசை நிறையவே இருந்தது. ஆயுத பூஜை கடையில் சாமி கும்பிட்டான் ஆதவன்   அதே நேரம் புதுக்கடைக்கு பூஜை போட்டு விட்டான்.  பெயர் மட்டும் வைக்கவில்லை. முதல் முறை தன த்திடம்,  கடை வாங்கிய விஷயத் தை கூறவில்லை. விஜயதசமி அன்று தனம் கேட்ட த ன் பெயரில் பக்கத்தில் உள்ள கோ விலுக்கு அழைத்து சென்றான் […]

என் உயிரே நீ விலகாதே 18 Read More »

என் உயிரே நீ விலகாதே 17

அத்தியாயம் 17  அன்று, ஆதவன் கடையில் அமர்  ந்திருந்தான். மறுநாள் ஆயுத பூ ஜை என்பதால் மார்கெட் முழுதும் சற்று கூட்டமாக இருந்தது கடையை கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அப்போது ஒரு கார் வந்thu கடையை தாண்டி நின்றது   ஆதவன் சத்தம் கேட்டு யார் என்று எட்டிப் பார்த்தான். முதலில் ஆராத னா கையில் பையுடன் இறங்கினா ள். பின்னாடியே குழந்தையுடன் இறங்கினாள் தேனு அதைப் பார்த்து ஆதவனுக்கு கண் கள் விரிந்தது  இருவரையும் பார்த் து, 

என் உயிரே நீ விலகாதே 17 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 9 “நீ படிச்ச பொண்ணுதானே! அறிவில்லையா உனக்கு… என் மேல இருக்கற நம்பிக்கையில உன் அண்ணன் ராயன் உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போகச் சொல்லியிருக்கான். நீயெல்லாம் வல்லவராயன் தங்கச்சினு சொல்றதுக்கு தகுதியான பொண்ணு கிடையாது. அவன் பால்பண்ணையில வேலை பார்க்கற பொண்ணுங்களை தன் வீட்டுப் பொண்ணுங்க போல பார்ப்பான் தெரியுமா. பொண்ணுங்க கண்ணைத் தவிர அவன் பார்வை அனாவசியமா வேற எங்கயும் போகாது. கட்டுகோப்பான அண்ணனுக்கு இப்படி ஒரு அலைஞ்சான் கேஸ் தங்கச்சி” என்று முகம் சுளித்தவன் 

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

என் உயிரே நீ விலகாதே 16

அத்தியாயம் 16  மருத்துவமனையில் தேன் மதுரை கையில் பிள்ளையோடு அமைதி யாக அமர்ந்திருந்தாள். கனகா தே  னுவை பார்த்ததும், தேனு.. என அ வளிடத்தில் வந்து அமர்ந்தாள். தேனு,, ஏய் கனகா வா வா எப்படி இருக்க என்ன ஹாஸ்பிடல் பக்கம் வந்து இருக்க உடம்பு சரி இல்லயா அண்ணா கூட வரலையா.. என தி ருவை தேடிக்கொண்டே கேட்டாள்  கனகா, அச்சோ அவர் வந்திருக்கா ரு தேனு, எனக்கு உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கு. நாள்

என் உயிரே நீ விலகாதே 16 Read More »

என் வினோதனே 9,10

அத்தியாயம் 9   செல்வியும் அவனுடன் சேர்ந்து அஜய்யை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தார் அவர் இங்கு வேலைக்கு சேர்ந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது அவன் முகத்தில் இதுவரை சிரிப்பையே அவர் பார்த்தது இல்லை இன்று அவன் சிரிக்கிறான் என்பதே ஆச்சரியமாக இருந்தது.    அவன் பின்னே வந்த மல்லிகா தான் அணிந்திருந்த சட்டை காலரில் வாயை துடைத்து கொண்டே வந்தாள் “போலாமா பிரதாப்” என்று அஜய் அவனை பார்த்து கேட்க இருவரும் அங்கிருந்து கிளம்பினர். 

என் வினோதனே 9,10 Read More »

என் உயிரே நீ விலகாதே 15

அத்தியாயம் 15   மறுநாள் காலை அவள் அத்தை தான்  வந்து எழுப்பினார் ஆராத னாவை, அவர் கதவை தட்டியதும் ஆராதனா எழுந்தவள் புடவை கட் ட தெரியாமல் போர்த்திக் கொண்டு வந்து கதவைத் திறந்தாள்   அவளைப் பார்த்ததும் அவளின் அத்தை, வாயில் கை வைத்து சிரி த்தவர், அடி பெண்ணே கதவை தட் டினதும் இப்படியேவா எழுந்து வரு வ என செல்லமாய் கடிந்தவர்   ஆனா, இப்படியும் அழகா தாண்டி இருக்க ஆரா என நெட்டி முறித்தா

என் உயிரே நீ விலகாதே 15 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    என்னை உனக்குள் தொலைத்தேனடி -2           தாய் தந்தை இருவரையும் இழந்த வள்ளியின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தாலும் அவளை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொள்ள பரமு விரும்பி தான் முன்னே வந்தான்.      அதற்கு அவளது தற்போதைய நிலை ஒரு காரணம் என்றாலும் அவளை சிறுவயதில் இருந்து தனக்குள்ளையே பொத்தி பாதுகாத்து வைத்துக் கொள்ளும் ஆசையும் அவனுக்கு உண்டு.     பரமுவின் இந்த ஆசையை

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் உயிரே நீ விலகாதே 14

அத்தியாயம் 14  தேன் மதுரை வீட்டை விட்டு சென் ற போதும்கூட ஆதவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவன் அம்மா தனம் அப்படி நடித்து இல் லாதது பொல்லாததை கூறி அவ ளை வெறுக்க வைத்தார்.  திருவுக்கு விஷயம் தெரிந்து அவ ன் கேட்டதற்கு, என் அம்மா தான் முக்கியம் மச்சான், வேற எதையும் என்கிட்ட கேட்காத வேற யாரைப் பற்றி என்கிட்ட பேசாதே என்று வி ட்டான்   கதிரவனிடம் கோமதி விஷயத்தை கூறியபோது அவன் திருந்த

என் உயிரே நீ விலகாதே 14 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி

8    குலை வாழைத் தோரணம் கட்ட வண்ண விளக்குகள் அலங்காரமிட, வாசலில் பந்தல் பாந்தமாக பொருந்த… விருந்தினர் வருகை உபச்சாரம்…  நலங்கு சடங்கு என  ஒரு வாரமாகவே திலோத்தமாவின் திருமண விழாக் கலைக் கட்டியது…   இந்த பக்கம் தையல் நாயகி என்ன சும்மாவா புள்ளி கோலத்துக்கே புரட்சி செய்தவர்  கல்யாணத்தை மட்டும் சும்மாவா செய்வார்… நீ இரண்டு வாழை மரம் கட்டுறியா நான் வாசலுக்கு ஒரு வாழை மரம் கட்டுறேன் நீ சீரியல் செட்டு

உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »

என் உயிரே நீ விலகாதே 13

அத்தியாயம் 13  பொங்கல் நெருங்கி கொண்டிருந் ததால் ஆதவன் தினமும் இரவு தா மதமாக தான் வீடு வருவான். தேனும் எதுவும் கேட்டுக் கொள்ள  வி ல்லை அவளிடம் சில நாட்களி ல் இப்படித்தான் இருப்பான் ஆதவ ன்   மறுநாள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். உதயனும் பிள் ளை பெற்ற, கோமதி மாத்திரம் வீட் டில் அவர்கள் அறையில் இருந்தன ர். தனம் தன் தோழி பங்கஜத்திடம் தன் பிள்ளையை எடுத்துக் கொடு த்த சேலையை

என் உயிரே நீ விலகாதே 13 Read More »

error: Content is protected !!
Scroll to Top