உயிர்வரை பாயாதே பைங்கிளி
6 என்றும் போல் அன்று வழக்கமாக பள்ளியை விட்டு நடந்து வந்துக் கொண்டு இருந்தாள் மேனகை… திலோவிற்கு நிச்சயம் ஆகி விட்டதால் தினமும் பஞ்சாட்சரமே வந்து அவளை அழைத்து சென்று விடுவார்… அவள், தானே தனியாக சமாளித்து கொள்வதாக கூறினாலும்… நீ இன்னொரு வீட்டுக்கு போக போற பொண்ணு ஆத்தா… உன்னை கட்டிக் கொடுக்கற வரைக்கும் ஈ எறும்பு காத்து கருப்பு அண்டாம பாத்துக்க வேண்டியது என்னோட கடமை… கண்ணாலம் முடியுற மட்டும் நானே கொண்டு […]
உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »