நிலா நேசம் வானளவு
20.நேசம் லண்டன்… பனித்துளிகள் மெதுவாக விழுந்துக்கொண்டிருந்தன.விமான நிலையத்திலிருந்து நேராக அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்திற்கே வந்திருந்தான் விக்ரம்.அர்ஜுனின் நண்பன் கொடுத்த முகவரியை கையில் இறுக்கமாக பிடித்திருந்தான்.மூன்று ஆண்டுகள்…மூன்று ஆண்டுகளாக தேடிய அவனது காதல் கிளி..இன்று சில அடிகள் தூரத்தில் இருக்கலாம் என்ற எண்ணமே அவன் இதயத்தை வேகமாக துடிக்க வைத்தது. அதே நேரம்…வெண்ணிலா பள்ளியில் இருந்து வெளியே வந்தாள். “மூன் பேபி…!” என்று தத்தி தத்தி ஓடி வந்தான் ஒரு இரண்டு […]






