தொடாமலே சுடுகிறாயே 6🔥
அத்தியாயம் 6 அந்த நேரம் அங்கு வந்த மங்கை மற்றும் உமா டேய் கேசவா யாரை கேட்டு எம் பே ரன் மேல கைய வச்ச.. வேலைக்கார கழு தைக்காக என் பேரனை அடிப்பியா.. இவ எப்ப இந்த வீட்டுக்கு வந்தாலோ அப்ப வே என் பேரன் இப்படி ஆகிட்டான் எப்ப பாரு டென்ஷனா இருக்கான். எல் லாம் இந்த குட்டி கழுதையால என்றார் கோபத்துடன், ஜெய் தன் அப்பாவை முறைத்தபடி நின் […]


