என் வினோதனே 6
அத்தியாயம் 6 அஜய் தான் வந்த வேலை முடிந்தது என்பதை போல வெளியே கிளம்பி விட ஒன்றும் அறியாத சிறுபிள்ளை ஒன்று அங்கே கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தது. அவன் அவளின் உதடு கடித்து சுவைத்ததில் அவளின் இதழ்கள் பயங்கரமாக வலித்தது அவளின் இடையை அவன் உடும்பு பிடியாக பிடித்திருக்க அது இன்னும் வலித்தது அவனின் கைகள் பட்டு வெண்ணிற இடை ரத்த நிறத்தில் சிவந்து போய் இருந்தது. அவன் புடவையை […]