2 அசுரன்
2 அசுரன் நீ என்ன ஊமையா? .. இவளின் மவுனத்துக்கு அங்கிருந்து உறுமல் வர.. இல்ல ல்ல.. சார்.. ஸ்ஸ்ஸா…சாரி சார் என்ன பேசணும்? சட்டுனு சொல்லு.. ஒப்ப..ந்தம்.. ம்ம் ஐய! உனக்கு திக்கு வாயா? வம்சி முகம் சுளிக்க.. மதுவுக்கோ ஐயகோ! எனும் பதற்றம்.. என்ன செய்வா? இல்ல சார்… நீங்க பெரிய ஆள் உங்க கூட பேச வாயே வரல.. அதனால் வந்த தயக்கம் […]