யாரார்கு யாரடி உறவு 3-5
“டோண்ட் ஒர்ரி மிஸ்டர். ஆதித்யா.. நம்ம மெடிக்கல் ஃபீல்டு எவ்வளவோ முன்னேறியிருக்கு.. அதுவும் இயர்லி ஸ்டேஜ்லேயே கண்டுபிடிச்சுட்டதுனால க்யூர் பண்ணிடலாம்.. நீங்க மட்டும் உங்க நம்பிக்கையை இழந்துடாதீங்க..” “தாங்க் யூ.. தாங்க் யூ டாக்டர்..” “பட்.. மயூரியோட சிபிலிங் கொஞ்சம் சீக்கிரம் வேணும்..” “ஷ்யர் டாக்டர்.. எங்கப் பொண்ணுக்காக நாங்க என்ன வேணா செய்வோம்..” என்ற ஆதித்யா கரிகாலன், சிலை போல் அமர்ந்திருந்த பாரதியை தோளோடு அணைத்து தூக்கியவாறு வெளியே அழைத்து வந்தான். […]
யாரார்கு யாரடி உறவு 3-5 Read More »