என் உயிரே நீ விலகாதே 3
அத்தியாயம் 3 இங்கே,, சென்னையில் இரண்டு நா ள், ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த தேன்மதுரா மனம் கேட்காமல் கடித ம் எழுதி வைத்துவிட்டு வீட்டை வி ட்டு வெளியேறி விட்டாள். எங்கு போனாள் என யாருக்கும் தெரிய வில்லை. காலையில் எழுந்த ரவிச்சந்திரன் கடிதத்தை படிக்கும் போது பஸ்ஸி ல் மலையேறிக் கொண்டிருந்தாள் தேன்மதுரா கடிதத்தில், ரவி அண்ணா…, என்ன மன்னிச்சிடுங்க நாலு மாசமா உங்க வீட்ல எனக்கு அடைக்கலம் கொடு த்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா […]
என் உயிரே நீ விலகாதே 3 Read More »