தலைவனிடம் தூது போவதரடியே 24
தலைவனிடம் தூது போவதரடியே 24 யுகம் கடந்தாலும் உன் மீது நான் கொண்ட நேசம் மாறாது.. இரவை எதிர் நோக்கி காத்து கொண்டு இருந்தாள் அனா.. அத்தான் என்ன பாக்காம லண்டன் போய்டுவாங்களா.. நாம அதுக்குள்ள போய்டனும் ..குட்டி இப்போ நீயும் அம்மாவும் அப்பாகிட்ட போறோம்.. என்று கூறியதும் குழந்தை அசைவு தெரிய மனது ஆனந்தத்தில் திளைத்தது.. அவர்கள் வீட்டின் பின்புறம் பெரிய பெரிய மதில் சுவர் உள்ளது அதன் மீது மழையின் போது அதன் […]
தலைவனிடம் தூது போவதரடியே 24 Read More »