உயிர் வரை பாயாதே பைங்கிளி
15 கோவெர்மென்ட் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா நீ நெனச்ச நேரம் கரண்ட் விட… முந்தாநேத்து பெய்த மழைல மூணு நாளா ஊருக்குள்ள கரண்ட் இல்லை… அவுத்து போட்டு அழுக்கு துணி எல்லாம் அப்படியே நிக்குது… உனக்கு தனியா வேற வந்து சொல்லனுமா எடுத்திட்டு போய் ஆத்தங்கரைல துவைச்சு எடுத்துட்டு வரணும் புரியுதா… இந்தாடி அப்படியே அங்கே நின்னு எவன் கிட்டயும் பல்லை காட்டாம சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேரு… என திலோவை அனுப்பி […]

