தாயாக மாறவா மாதவா
அத்தியாயம் வசந்தி தீப்தியின் அம்மா சுகந்திக்கு போன் செய்து “அண்ணி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க திடுமென இன்னிக்கு நிச்சயம் செய்துடலாம்னு சொல்லிட்டாங்க உன்கிட்ட சொல்ல முடியாம போச்சு என்று வருத்தப்பட்டு பேச.. “அதுனால என்ன வசந்தி நம்ம ஜானவிக்கு நல்லது நடந்தா சரி..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. என்னால வரமுடியாது..நான் தீப்தியை மட்டும் அனுப்பி வைக்கிறேன்.. ” என்று கூற. “சரிங்க அண்ணி தீப்தியை அனுப்பி வைங்க”.. என்று போனை வைத்தார். தீப்தி, வசந்தி போன் செய்யும் போது […]