ATM Tamil Romantic Novels

தொடர் கதை

3 அசுரன்

3 AA   அவனுக்கு நிதானமில்ல சரி.. இவள் முழு விழிப்போடு இருக்கிறாளே?! என்னென்னு தடுக்க? இப்படித்தான் இருக்கும் முத நாளே ஒருத்தன் சொல்லலியா? இதுக்கும் கியூ இருக்கு என்று அலட்சியம் பண்ணலியா? ஏன் இப்படி முத நாளே? ஐயோ விலை பெண் என்றாலும் கூட இது வன்கொடுமை தான்.. கண்ணில் தண்ணீர்.. மது பாலாவுக்கு..   முத்தமிட்டவனுக்கும் உப்பு கரித்ததோ? விடுவித்து முகம் பார்த்து.. கையில் இருந்தவளை கட்டிலில் பொம்மை போல வீசி.  பெண்களே நாடகக்காரிகள்! […]

3 அசுரன் Read More »

2 அசுரன்

2 அசுரன்   நீ என்ன ஊமையா? .. இவளின் மவுனத்துக்கு அங்கிருந்து உறுமல் வர..   இல்ல ல்ல.. சார்.. ஸ்ஸ்ஸா…சாரி சார்   என்ன பேசணும்? சட்டுனு சொல்லு..   ஒப்ப..ந்தம்.. ம்ம்    ஐய! உனக்கு திக்கு வாயா? வம்சி முகம் சுளிக்க..   மதுவுக்கோ ஐயகோ! எனும் பதற்றம்.. என்ன செய்வா?    இல்ல சார்… நீங்க பெரிய ஆள் உங்க கூட பேச வாயே வரல.. அதனால் வந்த தயக்கம்

2 அசுரன் Read More »

1 அசுரன்

1 அழகியும் அசுரனும்..   எதுக்கு அந்த விளம்பரம் பார்க்கணும்? பார்த்ததும் கடக்காது.. அறிவா யோசிக்கிறோம் என்று முட்டாள் தனமா  ஏன் போன் பண்ணோம்? என்றானது மது @ மதுபாலாவுக்கு.. மானக்கேடு.. மாச சம்பளம் பெரிய அமவுண்ட் சொல்லி.. இது எல்லாமும் செய்யணும் கூப்பிடும் பொழுதெல்லாம்.. என்று பூடகமாய் எதிர் குரல் சொல்ல.. பேயடிச்சது போல ஆனாள் மது..   இப்படியெல்லாம் அழைப்பதுக்கா  விளம்பரம்??!! அருவெறுப்பு வந்தது..   இவள் பேசாதிருக்க.. போட்டோ அனுப்ப வேண்டும் முதலாளிக்கு

1 அசுரன் Read More »

அசுரனும் அழகியும்

Hi friends அழகியும் அசுரனும் கதை முடித்துவிட்டேன்.. உங்களுக்கு 5 5 எபியாக போஸ்ட் பண்ணலாம் என்றிருக்கிறேன்.. யார் யாருக்கு வேணும்?  அனைத்தும் free free free யே! நிறய கமெண்ட்ஸ் வந்தால் போடப்படும்.. waiting❤️🙏  

அசுரனும் அழகியும் Read More »

9 – இத இதமாய் கொன்றாயடி

  9 – இத இதமாய் கொன்றாயடி       வாசல் கதவைத் திறந்து விட்டு நிற்காமல் தன் அறைக்குள் சென்றாள். அதைப் பார்த்ததும் வெந்தபுண்ணில் வெந்நீரை ஊற்றியதுப் போல அடிவயிற்றில் கபகப என எரிந்தது.   அந்த எரிச்சல் தாங்காமல்,”ஏய் நில்லு… உழைச்சு கலைச்சு வரவனுக்கு சாப்பாடு கூட போடமாட்டியா…” கத்தினான்.   “சாப்பாடு தான… அங்கிருக்குது தட்டில் போட்டு எடுத்து கொட்டிக்கோ…” தூக்கம் கலைந்ததால் எரியும் கண்களை தேய்த்துவிட்டபடி கூறினாள்.    “என்னடி

9 – இத இதமாய் கொன்றாயடி Read More »

தீப சுடரொளியே கண்ணம்மா.. 1

தீபச் சுடரொளியே கண்ணம்மா…   ஜியா ஜானவி ❤️   1   “ஏய்… என்ன டி சொல்ற? நான் தான் உன்னை ஒன்னுமே பண்ணலையே?” என்று அதிர்ந்து கூவினான் ஆதித் நிகேதன், தன் ஆஃபிஸ்‌ கான்ப்ரன்ஸ் ஹால் என்பதையும் மறந்து….   “உஷ்… ஏன் நிக் கத்துற… எல்லாரும் நம்மை தான் பார்க்கிறாங்க” என்றவள் கடித்த பற்களுக்கு இடையே சிரித்துக் கொண்டே ஆதித்தை திட்டினாள் தீபத்தாரா.   மூச்சை வேக வேகமாக இழுத்து விட்டு தன்னை

தீப சுடரொளியே கண்ணம்மா.. 1 Read More »

10 – இத இதமாய் கொன்றாயடி

  10 – இத இதமாய் கொன்றாயடி         தமிழ் இளமை முறுக்கை அடக்கப்படாதபட்டுப் போனான். தமிழுக்கு மகிழ் மேல் மனதின் ஓரம் கொஞ்சம் காதல் பிறந்தது. காதலில் அவனுக்கு அவளைக் கட்டியணைக்க வேண்டும் போலவும், அவளை கண்டபிடி கலைத்து கசக்க வேண்டும் போல இருந்தது. விடிந்த பின்னால் குளிக்க கூட இல்லாமல் அவன் வயலுக்கு கிளம்பிவிட்டான். மகிழ் வழக்கம் போல் எழுந்து குளித்து முடித்து அவனுக்கு காபி கலந்து எடுத்து வந்தாள்.

10 – இத இதமாய் கொன்றாயடி Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 11

இஷ்டம்-11     “ஏய்.. பெல்லுஉஉஉ…” என்ற கத்தி அழைத்தப்படி அந்த விருந்தில் அவளை தேடித் தேடி அலைந்தான் கார்த்திக்.   அவள் ஓரிடத்தில் இருந்தால் தானே? இந்த பக்கம் “மாமா.. ஐய்த்த உங்கள கூப்பிடறாங்க” என்று சவுண்டு கேட்டால், அந்தப் பக்கம் இவன் செல்ல முன்னே சிட்டாக பறந்திருப்பாள்.    “மதனி.. தம்பி அழுதுகிட்டே இருக்கானுங்க. உங்கள அப்பத்தா கூப்பிடுச்சு” என்று பின் பக்கத்திலிருந்து சத்தம் வரும், கார்த்திக் திரும்பி பார்ப்பதற்குள் “பெரியப்பா.. உங்க இரண்டாவது

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 11 Read More »

பாவையிடம் மையல் கூடுதே5

அத்தியாயம் 5 இரண்டு வாரங்களுக்கு பிறகு..   “இங்கப்பாருமா.. ஸ்லோவா.. கண்ணை திறந்து பாருங்க.. மெதுவா.. ரொம்ப சிரமப்படாம.. கண்ணை திறந்து பாருங்க..” என்று மருத்துவர் கூற, மெல்ல கண்களை சிமிட்டி திறந்து பார்த்தவள், கண்கள் கூச மீண்டும் கண்களை மூடி திறந்தாள். கண்களை சுழற்றி அவ்வறையை நோட்டமிட்டவளின் கண்ணில், ஜன்னலின் ஓரமாக முதுகை காட்டியபடி நின்றிருந்த தேவ்வின் உருவம் விழ, புருவம் சுருக்கி பார்த்தவளுக்கு, அவன் யார் என்ற எண்ணம் தோன்றியது. அவளுக்கு நினைவு திரும்பிய

பாவையிடம் மையல் கூடுதே5 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 10

இஷ்டம் – 10     முதல் நாள் இரவு நன்றாக தூங்காதது அவன் முகத்தில் நன்றாக தெரிந்தது!!   “நல்ல வேளை வீட்டுக்கு இன்னும் போகல.. அந்த விவஸ்தை கெட்ட.. வெஜ்ஜினன்ஸ் நிறைந்த ரிலேட்டிவ்ஸ் எல்லாம்.. ‘இவங்க முதலிரவை செமையா கொண்டாடி இருக்காங்கன்னு’ நக்கல் பேசி நம்மள ஒரு வழி ஆக்கிடுவாங்க” என்று ஹாலில் தொங்க விட்டிருந்த கண்ணாடியில் தனது முகத்தை உற்று உற்றுப் பார்த்தான் கார்த்திக்.   உறவுக்குள் உரிமையாக பேசப்படும் கேலி பேச்செல்லாம்

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 10 Read More »

error: Content is protected !!
Scroll to Top