என்னை உனக்குள் தொலைத்தேனடி
என்னை உனக்குள் தொலைத்தேனடி -2 தாய் தந்தை இருவரையும் இழந்த வள்ளியின் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தாலும் அவளை தன்னுடைய பொறுப்பில் எடுத்துக் கொள்ள பரமு விரும்பி தான் முன்னே வந்தான். அதற்கு அவளது தற்போதைய நிலை ஒரு காரணம் என்றாலும் அவளை சிறுவயதில் இருந்து தனக்குள்ளையே பொத்தி பாதுகாத்து வைத்துக் கொள்ளும் ஆசையும் அவனுக்கு உண்டு. பரமுவின் இந்த ஆசையை […]
என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »