நீயே என் சகி என்பேன்
18.சகி கைய எடுங்க வருண் …ப்ச் என்ன நினச்சு இப்படி எல்லாம் என்கிட்ட பண்ணிட்டு இருக்கீங்க..அவரை எதுக்கு அடிச்சீங்க.. உனக்கு எவ்வ்ளவு திமிர் இருந்தா அவன் கூட கார்ல போறதுக்கு நிக்கிற..உனக்காக மூணு மணி நேரம் காத்துட்டு இருக்கேன் என்ன பார்த்துட்டு பாக்காத மாதிரி போற..என்ன என்னைய பார்த்தா கேணை போல இருக்கா டி.. நா தா லூசு.. இன்னும் உங்க கூட நின்னு பேசிட்டு இருக்கேன்ல..எனக்கு […]










