கதைப்போமா காதலே… 10
கதைப்போமா 10 மொட்டை மாடிக்கு அவன் சென்றது என்னவோ அவளை பார்க்க தான்!! ஆனால் பார்த்த உடனே உள்ளுக்குள் முகிழ்ந்த கோபம் நவியை விட்டு விலகி செல்ல தான் தூண்டியது விதுரனை!! முதலில் அவளை பேசி வருத்திவிடுவோமோ என்ற கோபம்… அடுத்து தனக்குள் வந்த அந்த ஈர்ப்பு!! சிறுதெனினும் அது அவளிடம் பிரதிபலிக்கவில்லையே என்ற ஆதங்கம்!! அதையெல்லாம் தாண்டிய சிறு கர்வம்!! ஆம்!! கர்வமே தான்!! என்ன தான் இருந்தாலும் ஆண் […]
கதைப்போமா காதலே… 10 Read More »