நீயே என் சகி என்பேன்
17.சகி சூர்யா சென்ற சிறிது நேரத்தில் துளசியும் வந்து விட்டாள்.. துளசியம்மா..,சின்னையா க்கு பசிக்கலையாம்.. நீங்க சாப்பிட வாங்க.. இல்ல அண்ணே எனக்கும் பசி இல்ல..பால் மட்டும் நானே வந்து எடுத்துட்டு போறேன்.. சரிங்கம்மா..என்று கூறி விட்டு வேலையாள் சாமி சென்றான்.. துளசி மெல்ல மெல்ல அவள் அறைக்கு வந்து கதவை திறந்து பார்த்தாள்.. அங்கே அவள் கணவன் கட்டிலில் படுத்திருந்தான்.. போச்சு […]










