கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்
1..கட்டி போட்டு காதல் செய்கிறாய் காதல் சென்னை போயஸ் கார்டன்….சண்முகம் பேலஸ்.. அதிகாலை ஆக்சிஜன் நிறைந்த காற்றை சுவாசித்து கொண்டே காதில் ஒரு ஆங்கில பாடலை இயர் பட்ஸ் ல் கேட்டு கொண்டு ,கண்கள் பேசுமா என்று கேட்டால் பேசும் இவன் கண்களில் ஒரு கூர்மையும் முகத்தில் ஒரு கடினமும் கொண்ட ஒருவன் ஓடி கொண்டிருந்தான். சிறு வயதில் சொந்தமாக தொழில் நடத்தி பிசினஸ் டைகர் என்று அழைக்கப்படும் நிஷாந்த் சண்முகம் […]


