ATM Tamil Romantic Novels

கல்லுக்குள் இதயம்

நாயகன்-இளவேந்தன்நாயகி-நிறைநிலா   அந்த பெரிய அரண்மனை போன்ற வீட்டில் அதிகாலை நேரத்தில் இனிமையான பறவைகள் சத்தம் கேட்க அதன் கூடவே அதை விட இனிமையான குரல் ஒளித்து கொண்டிருந்தது…தலை குளித்து பூஜை அறையில் தன் இனிமையான குரலில் பாடி கடவுளை பூஜித்து கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண் ..அவள் பெயர் நிறைநிலா..பௌர்ணமி நிலவை போன்ற மாசு மறு அற்ற அழகிற்கு சொந்தக்காரி…துருதுருவென இருப்பாள்.. தன்னை சுற்றி இருக்கும் அனைவர் மீதும் பேரன்பு கொண்டவள்..தன்னவனை அளவுக்கு அதிகமாக விரும்பும் பேரன்புக்காரி..திருமதி […]

கல்லுக்குள் இதயம் Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 14

அத்தியாயம் 14   இங்கு வீட்டுக்கு வந்த ரத்தினவேல் அமைதியாக அமர்ந்துவிட்டார். மீனாட்சி சிவகாமியும் வந்து நின் றனர் ரோஜா அறைக்குள் சென்று விட்டாள்.   விசாலாட்சி மற்றும் காமாட்சி எப் படி அண்ணாவை சமாதானம் செ ய்வது என தெரியாமல் அமர்ந்து கொண்டு இருந் தனர்.   சிவகாமி தான் தயங்கி என்னங்க நான் என்று ஆரம்பித்த அடுத்த நொடி பளார் என அடி வாங்கி இருந்தார்.   ரத்தினவேல் இனி ஒரு வார்த்தை என்கி

பூஜைக்கேத்த பூ இவள் 14 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 13

அத்தியாயம் 13   செண்பா என்ன ரத்தினவேலு இது க்கே நெஞ்சை பிடிச்சுட்டா எப்படி இன்னும் கேளு என்றவன்,  உன் பொண்டாட்டி அ தான் என் அம்மா எப்படி இறந்தாங்கன் னு உனக்கு தெரியுமா என்றவன் மீனாட் சி சிவகாமியும் பார்த்தான்    இவருக்கும் மூச்சு அடைக்கும் நி லை, வி யர்த்துப் போய் நின்று இ ருந்தனர். உன் அன்பு தங்கச்சி வே ற மாதிரி சொல்லி இருப்பாங்களே.. என்றவன் குரல் உள் ளே போய்

பூஜைக்கேத்த பூ இவள் 13 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 12

அத்தியாயம் 12 அவன் அறையில் அழகோவிய மாய் படு த்திருந்தாள் செவ்வந்தி, பிடரியை வருடி க் கொண்டான். இதழில் சின்ன சிரிப்பு அவள் பேசியதை கூட மறந்திருந்தான் அவளை தன் வீட்டில் பார்த்ததும்  அவளைப் பார்த்துக் கொள்ள ஆளை போட்டவன் வீடு வந்து விட்டான்  மறுநாள் கண்விழித்து பார்த்த செவ்வந் திக்கு முதலில் இது எந்த இடம் என்று தெரியவில்லை, பின் இரவு நடந்ததை யோசித்துப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காலில் கட்டு போடப்பட்டிருந்தது. சுற்றிப் பார்த்தாள் அறையில்

பூஜைக்கேத்த பூ இவள் 12 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 11

அத்தியாயம் 11 அவன் அப்படி சொன்னதும் ரத்ன வேலு கோவம் கொண்டவராய் டேய்.. என வே ட்டியை மடித்து கட்டியவர் என்னடா நா னும் பார்த்துக்கொண்டே இருக்கேன். நக்கலாவே பதில் சொல்லிட்டு இருக்க என் வீட்டு பொண்ண கடத்திட்டு போன தும் இல்லாம, எகத்தாளம் பேசுவியோ சீவி புடுவேன் என்றார் விரலை நீட்டி எச் சரித்து,   உடனே செண்பகபாண்டி என்ன திரு ரத் தினவேல் பாண்டி உமக்கு கோபம் வேற வருதோ வரணும் இல்ல அதுக்கு

பூஜைக்கேத்த பூ இவள் 11 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 10

அத்தியாயம் 10   பவித்ரா, செவ்வந்தி உள்ளே இல்லை என்றதும் அதிர்ந்து கத்தி விட்டாள்    சத்தம் கேட்டு அனைவரும் கூடி விட்டன ர். விசாலாட்சி,  ரோஜா ராத்திரி செவ்வ ந்தி கூட தானே தூங்கின இப்ப நீ மட்டும் தான் இருக்க அவள எங்க என கேட்டார் சற்று அதட்டலாய்,   அவர் அதட்டலில் அழுத ரோஜா, அம்மா எனக்கு தெரியாதுமா அக்கா விடியற்கா லை வரை என் கூட தான் இங்க படுத்தி ருந்தா

பூஜைக்கேத்த பூ இவள் 10 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 9

அத்தியாயம் 9 இங்கே இவளை இழுத்துக் கொண் டு கரைக்கு வந்த மைனா என்ன செவ்வந்தி இப்படி பண்ணிட்ட யா ரு மேல கை ய வைச்சிருக்க தெரி யுமா நீ பண்ண காரியத்தால என் ன நடக்கும்னு எனக்கு ரொம்ப ப யமா இருக்கு.   இனி நீ நிச்சயம் முடிய வர வெளி யே வராதே என்றாள் மிரட்சியுடன்    செவ்வந்தி, கோபமாய்  மைனா வைமு றைத்தவள், என்னடி பேசு ற.. நான் ஏன்

பூஜைக்கேத்த பூ இவள் 9 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 8

அத்தியாயம் 8   இரண்டு நாட்கள் கழித்து மீனாட்சி யும் விசாலாட்சியும் கோவில் சென் று திரும்பி கொண்டு இருந்தனர். செண்பா கோவிலில் பங்குனி திரு விழா வருவதால் அங்கு தான் போ ட இருக்கும் கடைகளை பற்றி கோ வில் நிர்வாகத்திடம் பேச வந்திரு ந்தான்    இவன் பணம் செலுத்தி விட்டு வெ ளியே வரவும் இவர்கள் இருவரும் பேசுவது ஒன்றாக இருந்தது விசாலாட்சி,என்ன கா செவ்வந்தி க்கு வந்து பேசிட்டு போனாங்களே உனக்கு

பூஜைக்கேத்த பூ இவள் 8 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 7

அத்தியாயம் 7 ஹரிஷின் கைகள் இறுக்கமாக பற்றிக் கொண்டு நடப்பவளை பல்லை கடித்து கொண்டு பார்த்தா ன் செண்பக பாண் டியன் ஏன் இப் படி செய்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.    எப்போது அவளை வெறித்து அல் லது சாதாரணமாக பார்ப்பவன் கோவிலில் பார்த்ததிலிருந்து அவ ன் கண்கள் வேறு மாதிரியாக ரச னையாக பார்த்தது அதே நேரம் அவன் பின்னாடி இருந்து காத்தா சுரண்டி அண்ணே  அங்க கள்ளு விக்கு து என்றாலன் தலையை

பூஜைக்கேத்த பூ இவள் 7 Read More »

பூஜைக்கேத்த பூ இவள் 6

அத்தியாயம் 6 இதேபோல் ஒவ்வொரு தடவையும் அவ னை பார்க்கும்போது எல்லாம் செவ்வந் திக்கு நல்லதாக அமை யவில்லை அவ ன் மேல் கெட்ட எ ண்ணத்தை வளர்த்துக் கொண்டா ள் அவனை பார்த்தாலே ஒது ங்கி போகும் அளவுக்கு வீட்டிலும் அவனைப் பற்றி தவறா கத்தா ன் சொல்லி இருந்தார்கள் முல்லை திரு மணம் முடிந்ததும் ஹாஸ்டல் போகிறேன்என்றவளை மீனாட்சி செவ்வந்தி இப்பதானே அவ கல்யாணம் முடிஞ்சது உடனே கிளம்பனுமா என கேட்டார் செவ்வந்தி ..ம்மாஆ

பூஜைக்கேத்த பூ இவள் 6 Read More »

error: Content is protected !!
Scroll to Top