கல்லுக்குள் இதயம் வைத்தாய்
7.கல் அடுத்த நாள் காலை “மணி பத்து ஆகுது இன்னும் வரலைன்னா என்ன அர்த்தம்.. நான் ரிப்போர்ட் செண்ட் பண்ண வேண்டாமா? என்ன நடக்குது இங்க” என்று கண்ணாடி கீறும் அளவு இள வேந்தன் கத்தி கொண்டிருந்தான்..ஆபிஸிற்கு நா பாஸா இல்ல அவளா .. பாரு பேபி அந்த நிறைக்கு கொழுப்பை..நா போன் பண்ணாலும் எடுக்கல. இவ வேற ப்ச் எரிச்சலில் சலித்தான்..நிறை வர மணி பத்தை தாண்டியது..”என்ன அப்படி பார்த்துட்டு இருக்கீங்க ஃபோன் போட்டு வர […]





