ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 9&10 (விஷ்ணுப்ரியா)
ஆசை-9 இன்று, ஐந்து வருடங்களுக்குப் பிறகு!! அவள் முன்னால்.. கனடா மாப்பிள்ளை ‘ஹம்ரித் அருள் ஜோதி’ என்னும் ஃபேக் ஐடியில் நின்றிருந்தான் அவளது டிராகன் காதலன் ‘ஆதித்திய வர்தன்’!! ஹம்ரித்தும்,வர்தனும் இருவேறு நபரல்ல;ஒருவர் தான் என்பதையறியாமல்.. அவன் தான் ‘வர்தன்’ என்று அடையாளமே தெரியாமல்..தனிமையில் உழன்று தவித்துக் கொண்டிருந்தாள் அவள். அதீத அன்பும் கூட சீண்டிப் பார்க்கச் சொல்லி உந்துதலைக் கொடுக்கும் அல்லவா?. அந்த உந்துதலில் தான்.. ஐந்து வருடங்களுக்கு […]
ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 9&10 (விஷ்ணுப்ரியா) Read More »








