மெய் தீண்டும் முரடா 12,13
அத்தியாயம் 12 ரிச்சர்ட் கெஸ்ட் ஹவுசை விட்டு வெளியே வந்தவன் எப்போதும் போல் அந்த ஏரியின் அருகில் அமர்ந்து கொண்டான் அங்கே சீராக ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அவனின் எண்ண அலைகள் பின்னோக்கி சென்றது ஒரு நாள் அவன் சிறுவயதில் இருக்கும் போது ஒரு இரவு வேளையில் உறங்கி கொண்டு இருந்தான் அப்போது அவன் தாய் அவனின் அருகில் வந்து அவனை எழுப்பினார் ரிச்சர்ட் அதில் மெல் கண் விழித்தான் […]
மெய் தீண்டும் முரடா 12,13 Read More »