முகவரிகள் தவறியதால் 20
அத்தியாயம் 20 ஜீவிகா, அழுவதை…கண்ட மீனாட்சி, அழாத.. ஜீவிமா? இனி, இது உன் வீடு. உனக்காக, நாங்க இருக்கோம். எல்லாம்,சீக்கிரம் சரியா போயிடும்… என அவள் தலையில், ஆதரவாக தடவி கொடுத்தார். சக்தி, அவள் அழுவதை, தான் பார்த்துக் கொண்டிருந்தான். மீனாட்சி, சக்தி நீ அறைக்கு போப்பா..? நான் ஜீவிய மது கூட அனுப்பி,வைக்கிறேன் என்றார். அவனும் அவளை பார்த்துக் கொண்டே, சரிம்மா…சீக்கிரம் பேசிட்டு, அனுப்பி விடுங்க… […]
முகவரிகள் தவறியதால் 20 Read More »