பூஜைக்கேத்த பூ இவள் 39
அத்தியாயம் 39 இறுதி அத்தியாயம் இரண்டு நாள் கழித்து வேலைக்கு வந்த காத்தாவிடம் செண்பா என்னலே ரெண் டு நாள் லீவு போதுமாடா என சிரித்து படி கேட்டான்.அதில் வெட்கிய காத்தா அது.. அண்ணே என்றதும் அவன் தோளை தட் டியவன், டேய் சும்மா கேட்டேன் டா நீ சந் தோஷமா குடும்பம் நடத்தினா அதை பா ர்த்து சந்தோஷப்படுறவன் நானா தான் இருப்பேன், லீவ் வேணும்னாலும் எடுத்துக்க அப்பு றம் உன் மதனி […]



