காதல் தானடி என் மீது உனக்கு!-26, 27 &28(விஷ்ணுப்ரியா)
காதல் தானடி என் மீதுனக்கு? [26] அடுத்த நாளில் புலர்ந்த பகலைக் கௌவிக் கொண்ட.. அடர்ந்த இருள் சூழ்ந்த இரவினிலே.. தலைவனினதும், தலைவியினதும் அறையினிலே… நிகழ்ந்த.. காதல் தருணம் அது!! அவளைப் பொறுத்தவரையில் அது காதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பரிதிவேல் வீரனைப் பொறுத்தவரையில்.. அந்த இருளின் ஒவ்வொரு செக்கனும் கூட.. உன்னதக் காதலால் நிரம்பி வழிந்தவை!! அன்றும் போல இன்றும்.. அறையின் டெராஸ் வழியாக… வானத்தில் தெரிந்த வெண்ணிலவை.. வெறித்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தது பரிதியின் […]
காதல் தானடி என் மீது உனக்கு!-26, 27 &28(விஷ்ணுப்ரியா) Read More »








