முகவரிகள் தவறியதால் 12
அத்தியாயம் 12 லேடி ஆஃபீசர்,சந்தோஷ் நீங்க இங்க வாங்க என்றார்.அவன்வந்து நின்றான். எல்லாத்துக்கும்…. காரணம் இப்ப நீங்க தான்னு தெரியுது. அதுவும், இல்லாம… உங்களயும், உங்க வைப்பையும் காரணம் காட்டி தான், இந்த கடத்தல், பண்ணி இருக்காங்க, கடத்தப்பட்ட பொண்ணுக்கு ஏதாச்சும் ஆகி இருந்தா? அவங்க குடும்பத்துக்கு,என்ன பதில்… சொல்லி இருப்பீங்க?..சொல்லுங்க உங்கள பிடிச்சு ஜெயில்ல போட்டு விடலாமா? ஆன்சர் மீ?…. என்றார் கோபத்துடன், இதுல உங்க வைஃப் வேற, கம்ப்ளைன்ட்?..என் […]
முகவரிகள் தவறியதால் 12 Read More »