காதல் தானடி என் மீது உனக்கு!-20&21 (விஷ்ணுப்ரியா)
காதல் தானடி என் மீதுனக்கு? [21] ஹாஸ்பிட்டலில் இருந்து, டிஸ்சார்ஜ் ஆனவளை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தவனின் முகம் சற்றே சோர்ந்திருந்தாலும் கூட சோபையிழந்திருக்கவில்லை!! அந்த சம்பவத்தின் பின் மனைவியை கண்ணும், கருத்துமாக பார்க்க நாட்டம் கொண்டிருந்தவனோ, இப்போது தான் மருத்துவமனையில் இருந்து வந்திருக்கும்.. அவனது காதல் மனைவி… தன்னுடைய வளைந்த இடுப்பைத் தூக்கிக் கொண்டு, கைப்பிடி வரிசையினைப் பற்றியவாறு.. நெடும் நெடும் மூச்சுக்களை விட்டுக் கொண்டே, ஆயாசத்துடன் மெல்ல மெல்ல மாடிப்படியேறுவது புரிந்தவனுக்கு.. அவள் நிலை அவன் […]
காதல் தானடி என் மீது உனக்கு!-20&21 (விஷ்ணுப்ரியா) Read More »


