தொடாமலே சுடுகிறாயே 12🔥
அத்தியாயம் 12 மதியம் போல் வீடு வந்து சேர்ந்தனர். அ னைவரும் தர்ஷினி இருவருக்கும் ஆரத் தி எடுத்தாள்.பின் பால் பழம் கொடுக்கப் பட்டது. அன்றில் பேசாமல் அமைதியாக இருந் தாள் அவள் கண்கள் கலங்கி இருந்தது கேசவனுக்காகவும் விமலாக்காகவும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந் தாள். ஜெயிக்கோ அன்றில் திட்டவில் லை என்றதும் அவனும் அவளோடு சேர் ந்து எல்லாவற்றையும் சந்தோஷமாக செய்தான். மங்கை அறையை விட்டு வெளியே வர வே […]






