சந்தித்த வேளை 25
அத்தியாயம் 25 அவள் அடிப்பாள் என எதிர்பாரா தவன் அ க்..கா என கன்னத்தைப் பிடித்துக் கொண் டு அவளை அதி ர்ச்சியாக பார்த்தான். வந்தனா க ண்கள் சிவக்க, இனி என்ன அப்ப டி கூப்பிடாத, என் தம்பி டாக்டர் னு பல தட வை மார்தட்டி சந்தோஷப் பட்டு இருக்கேன் ஆனா நீ பண்ண காரியத்தால நானே அதுக்கு வெட் கப்படுகிறேன். பொண்ணுங்கன்னா உனக்கு கிள் ளு கீ ரையாடா, அவ மனசு எவ்வ […]










