ATM Tamil Romantic Novels

தொடர் கதை

என்னவளே கயல்விழியே

விழி : 1   “ஏம்புள்ள இன்னும் வயல்ல என்ன பண்ணிட்டு கிடக்க… உன் மொவ வர நேரம் ஆகிட்டுல்ல… வெரசாப் போய் கை கால் அலம்பிட்டு வாயேண்டி.” என்றார் கதிரேசன்.   “ஏங்க அவ எனக்கு மட்டுந்தே புள்ளையா…? நீங்களும் கயித்து கட்டிலில் தவம் கிடைக்காம சீக்கிரம் பம்ப் செட்டுல மோட்டார் அணைச்சிட்டு வாங்க.” என்றார் அவரின் மனையாட்டி கற்பகம்மாள்.   “இதோ…!!” என்றவர் நேரம் ஆகியதை உணர்ந்து வேகமாக மோட்டர் அறை நோக்கி சென்று […]

என்னவளே கயல்விழியே Read More »

2 காதல் கண்ணாளனே

“கேசவா” என்று அவன் உயிர் நண்பன் பாலாவின் குரல் தன் அறைக்கு வெளியே கேட்டதும் “வரேன் இருடா” கால் வழிய விட்டிருந்த பட்டு வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வெளியே வந்தான். அவன் பின்னே மெதுவாய் நடந்து வந்தாள் மலர்விழி “வாடா என் உயிர் நண்பா! நீதானே இந்த சீமாட்டியை தேடி பிடிச்சு எனக்கு பொண்டாட்டி ஆக்கியிருக்க” என்ற நெருப்பு குமிழாய் விழுந்தான் “அடேய் இப்ப எதுக்கு வானத்துக்கும் பூமிக்குமாய் தாம் தூம்னு குதிக்குற. ஆமான்டா நான்தான் மலர்விழியை தேடிப்பிடிச்சு

2 காதல் கண்ணாளனே Read More »

காதல் கண்ணாளனே

மணவறையின் நடுவே மஞ்சள் மற்றும் பல வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பந்தல். சங்கீதம் மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது. அனைவரின் கண்களும் மேடையை நோக்கி இருந்தன. மாப்பிள்ளையாக மேடையில் கேசவன் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் சோர்வும் அமைதியும் கலந்த ஒரு தோற்றம். கேசவன் என்ற அவனது பெயரை, அங்கு இருந்த ஒவ்வொருவரும் மரியாதையுடன் கிசுகிசுத்தார்கள். ஆனால் அந்த மரியாதையின் பின்னால், மறுமணம் என்ற சொல்லின் கனத்த குரல் நிழலாகவே படர்ந்தது கேசவனின் மடியில், அவன் மகள் மூன்று

காதல் கண்ணாளனே Read More »

பூந்தோட்ட காதல்காரா – 14&15 விஷ்ணுப்ரியா! –

அத்தியாயம் – 14   அன்றைய காலேஜில் நடந்த அதிரடியான சம்பவத்தின் பின்னர், கடந்து போன சில வாரங்கள் தலைவனுக்கும் சரி.. தலைவிக்கும் சரி.. ஒருவிதமான இம்சையை, சித்திரவதை நல்கிப் போனதாகவே அமைந்திருந்தது.     பூஜா.. அவன்.. அவளை சந்திக்க முன்பிருந்த பூஜாவாக மாறிப் போயிருந்தாள் என்று எண்ணியிருப்பின் அது தவறு. அவள், இப்போதெல்லாம் ராகவனுக்கேற்ற பூஜாவாக தன்னை மாற்றிக் கொள்வதிலேயே முழு நேரமும் முனைப்புக் காட்டலானாள் என்று சொல்வது தான் சாலவும் பொருத்தம்.   இருவரும்

பூந்தோட்ட காதல்காரா – 14&15 விஷ்ணுப்ரியா! – Read More »

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 10,11,12&13 (விஷ்ணுப்ரியா)

ஆசை-10   சரியாக இரண்டு வாரங்களில் ..அவன் வாக்குக் கொடுத்தது போல செந்தில் நாதன்,அவர் மனைவி காமாட்சி மற்றும் நாயகி நயன் ஆகிய மூவருக்கும் விசாவும் வந்து சேர்ந்தது. அனைத்து வேலையையும் அவனே தன் பணபலத்தை வைத்து கச்சிதமாக குறுகிய காலத்தில் செய்து முடித்திருந்தான் அந்த அசகாய சூரன்!!   நயன் குடும்பத்தினரும் தன் பெட்டி ,படுக்கையை எல்லாம் மூட்டைக் கட்டிக் கொண்டு..ஒரு நல்லநாளில் கனடாவின் டொரான்டோவில் போய் இறங்கினர்!!   விமானநிலையத்திலிருந்து ..அவனது வீடு நோக்கி

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 10,11,12&13 (விஷ்ணுப்ரியா) Read More »

காதல் தானடி என் மீது உனக்கு!-29& 30 Epilogue (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி என் மீதுனக்கு?  [29] அடிவயிறு மற்றும் முதுகந்தண்டு வடம் என எல்லாமும் சேர்த்த கீழ்ப்பிரதேசத்தில் ஒரு பொல்லாத வலி எழுந்து பரவ, உடலெல்லாம் வியர்வை மழையில் நனைந்து போயிருந்தது அவளுக்கு.  பிள்ளைப் பேற்றுக்காக… தன் இரு உள்ளங்கைகளாலும் தலையணையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு,   உயிர் போகும் வலியை சுகித்துக் கொண்டிருந்த அந்த தருவாயிலும் கூட, மங்கையவள் மனதுக்குள் அவன் முகமே வந்து போனது!!  அவளது வெண்ணெய்யில் குழைத்துக் குழைத்து செய்தாற் போன்றிருக்கும் தேகம், அவளது

காதல் தானடி என் மீது உனக்கு!-29& 30 Epilogue (விஷ்ணுப்ரியா) Read More »

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 9&10 (விஷ்ணுப்ரியா)

ஆசை-9   இன்று, ஐந்து வருடங்களுக்குப் பிறகு!!    அவள் முன்னால்.. கனடா மாப்பிள்ளை ‘ஹம்ரித் அருள் ஜோதி’ என்னும் ஃபேக் ஐடியில் நின்றிருந்தான் அவளது டிராகன் காதலன் ‘ஆதித்திய வர்தன்’!!   ஹம்ரித்தும்,வர்தனும் இருவேறு நபரல்ல;ஒருவர் தான் என்பதையறியாமல்.. அவன் தான் ‘வர்தன்’ என்று அடையாளமே தெரியாமல்..தனிமையில் உழன்று தவித்துக் கொண்டிருந்தாள் அவள்.    அதீத அன்பும் கூட சீண்டிப் பார்க்கச் சொல்லி உந்துதலைக் கொடுக்கும் அல்லவா?.    அந்த உந்துதலில் தான்.. ஐந்து வருடங்களுக்கு

ஆசை எப்போ மோகமாச்சு சுந்தரா! – 9&10 (விஷ்ணுப்ரியா) Read More »

அழகாய் தோளிறங்கும் தாமரையே

அழகாய் தோளிறங்கும் தாமரையே   தாமரை 1   சென்னை உயர் நீதிமன்றம்…    மதியம் பன்னிரண்டு மணி.   அரங்கத்தில் வழக்கறிஞர்கள் கோப்புகளை சலசலப்பாக புரட்டிக் கொண்டிருந்தனர்.   பொதுமக்கள் பதட்டமாக பேசிக் கொண்டிருந்தனர். அருகில் போலீஸ்காரர்கள் கடுமையான முகத்துடன் நின்றிருந்தனர். இந்த வழக்கில் என்ன திருப்பம் வரும் என்று அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டது.   அந்த நேரத்தில் கதவை வேகமாக தள்ளி நுழைந்தான் தேவேந்திர ராஜ்.   கருப்பு கோட், கூர்மையான பார்வை அவன்

அழகாய் தோளிறங்கும் தாமரையே Read More »

பூந்தோட்ட காதல்காரா – 9,10,11,12 &13விஷ்ணுப்ரியா!

அத்தியாயம்-11    அது.. இதழ் ஒற்றல் உணர்ச்சி மீறல் காட்சி நிகழ்ந்தேறி.. நான்கு நாட்களின் பின்னர்,    அது கீழ்வானில் பகலவன்.. பளிச்சென தன் பிரகாசமுகம் காட்டி.. நின்ற அழகான காலைப்பொழுது!!    பூஜா கல்வி பயிலும் பிரபல தனியார் கல்லூரியின் விடுமுறைக் காலமும் முடிவுக்கு வந்து விட்டிருக்கலானது.    அங்கு தான் வியாபார முகாமைத்துவம் என்னும் பிஸினஸ் மேனேஜ்மன்ட் இளமானிப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தாள் அவள்.    அவளது தந்தையோ.. தனக்குப் பின்.. தன் விசாலமான

பூந்தோட்ட காதல்காரா – 9,10,11,12 &13விஷ்ணுப்ரியா! Read More »

error: Content is protected !!
Scroll to Top