கல்லுக்குள் இதயம் வைத்தாய்
3.கல் இதயம் அப்பா என்னால அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது..நா படிக்கணும்..ப்ளீஸ்..ப்பா..என்று அழுகையுடன் நிறை கூற என்னடி நீயும் உங்க அக்கா மாதிரி எவன் கூடயாச்சும் ஓடி போக போறியா .. மம்ம்மா..நீயும் என்ன ஏன் மா இப்படி அசிங்கமா பேசுற.. அப்போ கல்யாணத்துக்கு சம்மதிக்க வேண்டித்தான.. பார்வதி நமக்கு ரெண்டு பொண்ணுமே நம்மளுக்காக யோசிக்க மாட்டாங்க இல்ல டி..என்று வேதனையில் கூறியவர் முகம் நிறையை ஏதோ […]

