கல்லுக்குள் இதயம் வைத்தாய்
13.கல் பயங்கர வேகத்தில் வேந்தன் பைக்கை ஒட்டி கொண்டு வந்தான்.. ஒழுங்கா ட்ரெஸ் போட்டு வர தெரியாத டி..அவன் தான் கேக்குறான்ல எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு சொன்னா என்னடி.. கண்ணை திறந்து நல்லா பாருங்க ..இந்த ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்.. எல்லாம் குறைய இல்ல டி..அதிகமாவே இருக்கு ஒத்துக்குறேன்….என்று அவன் முதுகில் மோதிய ரெட்டையர்களை சொல்ல..அவளோ.., என் ட்ரெஸ் கோட் பத்தி பேசாதிங்க.. மதன் கிட்ட நா […]
