நிலா நேசம் வானளவு
7.நிலா நேசம் வானளவு அடுத்த இரண்டு நாட்களும் வெண்ணிலா விக்ரமினுடே தங்க வேண்டியதாக போனது..அவள் அருகே செல்லாமல் அவள் கவனம் முழுவதும் அவன் மீது படுகின்ற மாதிரி வைத்து கொண்டான்.. அடுத்த நாள் அதிகாலை வீட்டில் இருந்து கிளம்பி கொண்டுருந்த விக்ரமை பார்த்து பயந்து போனாள்.. ஆ..ம்ம் ஆதி சார் இந்த நேரத்துல எங்க போறீங்க.. ஆபிஸ் போய்ட்டு இருக்கேன் வெண்ணிலா..கொஞ்சம் பெரிய ப்ரொஜெக்ட் ..நம்ம வேலை நேரிடையா நாமளே போய் […]



