நிலா நேசம் வானளவு
நேசம் 1. மும்பை புற நகர் பகுதி அடர்ந்த காட்டு பகுதியில் .. என்ன விட்டுருங்க..பணத்துக்கு ஆசைப்பட்டு தெரியாம தப்பு பண்ணிட்டேன் பாஸ்..மன்னிச்சுறுங்க..அந்த கழுகு கண்கள் அருகே நின்ற துருவ் வை பார்க்க துப்பாக்கியில் லோட் செய்யப்பட்டு தன் அண்ணனிடம் கொடுக்க..,அவனின் அர்ஜுன் தாஸ் குரலில் இந்தா இதுல ரெண்டு கோடிக்கான செக் இருக்கு இதை எடுத்துக்கிட்டு இந்த இடத்தை விட்டுட்டு ஓடு..நான் பத்து என்றதுக்குள்ள ஓடிரனும் இல்ல இந்த துப்பாக்கியோட குண்டு உன் […]







