கல்லுக்குள் இதயம் வைத்தாய்
9.கல் வெளியில் செல்ல எந்த வழியும் கிடைக்காத பட்சத்தில் இருவரும் ஒரே அறையில் தங்க வேண்டிய தாகி விட்டது….நிறை வேந்தனை கண்டு கொள்ளாமல் இல்லை..ஓர கண்ணால் அவன் போனை எடுத்து பார்ப்பது,அவன் அலைஅலையான கேசம் ட்ரிம் பண்ணி வைத்திருக்கும் தாடி மூக்கின் கீழே அவனுக்கு ஏற்றார் போல் வெட்டி வைத்த மீசை ,சிகரெட் பிடிக்கும் ஸ்டைல்..,வேந்தன் அடிக்கடி சிகரெட் பிடிக்கும் ஆள் இல்லை..ஏதாவது டென்ஷன் ஆக இருந்தால் மட்டுமே பிடிப்பான் […]



