பூஜைக்கேத்த பூ இவள் 19
அத்தியாயம் 19 அவள் அதிர்ந்து நிற்பதை கண்ட ரத்ன வேலு, குருமூர்த்தியை கண் களால் போ என விரட்டி விட்டவர்,, ராதிகா அருகில் வந்து உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு புள் ள, உன் நெனப்பு என்ன கொல் லோ கொல்லுனு கொல்லுதுடி. தூக்கமே வர மாட்டேங்குது.. உன் மடியி லே படுத்தா தான் தூக்கம் வரும் போலடி என கண்களை சிமி ட்டியவர் சீக்கிரம் உன் விருப்பத் தை சொல்லு.. வேண்டாம் என்று […]



